சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடை இடை

itai itai · அடுக்குத்தொடர்

1
இடை இடையிடையே
in between
அடுக்குத்தொடர்

மணி மருள் பூவை அணி மலர் இடை இடைச் செம்புற மூதாய் பரத்தலின், Pari 19–59 – பிறங்கல் இடை இடைப் புக்கு, Pari 21–55 – இடை இடை இழைத்து யாத்த, Pari Thirattu 1–10 – தண் நறுந் தாமரைப் பூவின் இடை இடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடை இடை (itai itai), அடுக்குத்தொடர், 'in between'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடை இடை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு