சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடைகழி

itaikazhi

1
இடைக்கட்டு, முன் கதவுக்கும் அடுத்த கதவுக்கும் இடையே உள்ள இடம்
the space between the front door and other room doors

கொடும் திண்ணைப் பஃறகைப்பிற், புழை வாயில் போகு இடைகழி மழை தோயும் உயர் மாடத்து

2
இறுதி எல்லைக்கு முன் உள்ளே உள்ள இடம்
the space that is inside before the end

மோரியர் திண் கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக இடைகழி அறைவாய் நிலைஇய மலர்வாய் மண்டிலத்து அன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடைகழி (itaikazhi), 'the space between the front door and other room doors'. பட்டினப்பாலை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடைகழி. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை