சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடைக்கொள்ளும்

itaikkollum

1
கைக்கொள்ளும்
seizing
ஒருசொல் hapax — appears once in the corpus

என் நெஞ்சம் இடிய இடைக் கொள்ளும் சாயல் ஒருத்திக்கு அடியுறை காட்டிய செல்வேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடைக்கொள்ளும் (itaikkollum), 'seizing'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடைக்கொள்ளும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை