சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடைப்படாஅ

itaippataa · அளபெடை

1
இடையில் பொருந்துதல் இல்லாத
not coming between
அளபெடை
2
இடையீடுபடாத
without time between, continuously

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடைப்படாஅ (itaippataa), அளபெடை, 'not coming between'. அகநானூறு 1; குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடைப்படாஅ. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு