சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இடையின்றி

itaiyinri

1
இடையூறின்றி
without hindrance
ஒருசொல் hapax — appears once in the corpus

இருள் நோக்கம் இடையின்றி ஈரத்தின் இயன்ற நின் அருள் நோக்கம் அழியினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இடையின்றி (itaiyinri), 'without hindrance'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இடையின்றி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை