சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இணைப்புறு

inaippuru

1
தொடுத்த
woven
ஒருசொல் hapax — appears once in the corpus

எழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்பு இணைப்புறு பிணையல் வளைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இணைப்புறு (inaippuru), 'woven'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இணைப்புறு. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை