இதக்கையின்
itakkaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
1
நுங்கின் மேல்தோட்டினைப் போன்று
like the top skin of the palmyra seed
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
அத்தம் நடுகல் ஆள் என உதைத்த கான யானைக் கதுவாய் வள் உகிர் இரும் பனை இதக்கையின் ஒடியும்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இதக்கையின் (itakkaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the top skin of the palmyra seed'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இதக்கையின். Retrieved 26 Jul 2026.