சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனத்தான்

inattan

1
கூட்டத்தில்
in the group
ஒருசொல் hapax — appears once in the corpus

கடல் ஊதையின் பனிக்கும்
துவ்வா நறவின் சாய் இனத்தானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனத்தான் (inattan), 'in the group'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனத்தான். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து