சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனும்

inum · இன்னும் என்பதன் இடைக்குறை

1
இன்னும், மேலும்
more, also
இன்னும் என்பதன் இடைக்குறை
ஒருசொல் hapax — appears once in the corpus

நும் நுகம் கொண்டு இனும் வென்றோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனும் (inum), இன்னும் என்பதன் இடைக்குறை, 'more, also'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து