சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனைபவள்

inaipaval · வினையாலணையும் பெயர்

1
வருந்துபவள்
a woman who is sad
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனைபவள் (inaipaval), வினையாலணையும் பெயர், 'a woman who is sad'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனைபவள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை