சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இனையவும்

inaiyavum

1
வருந்தவும்
attaining sorrow
ஒருசொல் hapax — appears once in the corpus

இவள் புன்கண் கொண்டு இனையவும் பொருள் வயின் அகறல் அன்பு அன்று

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இனையவும் (inaiyavum), 'attaining sorrow'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனையவும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை