கலித்தொகை 2
63 words cited from this poem, ordered by line.
தொடங்கல்
totankal · வரி 1
beginning
முதியவன்
mutiyavan · வரி 1
Brahman
அடங்காதார்
atankatar · வரி 2
enemies
அமரர்
amarar · வரி 2
celestials
இரத்தலின்
irattalin · வரி 2
since they requested
மிடல்
mital · வரி 2
strength
அவுணரை
avunarai · வரி 3
the asurars, the demons
சினைஇ
cinaii · வரி 3
became angry
மடங்கல்
matankal · வரி 3
lion
மாயம்
mayam · வரி 3
lies
மு
mu · வரி 4
three
முக்கண்ணான்
mukkannan · வரி 4
Sivan with three eyes
முன்பொடு
munpotu · வரி 4
with strength
மூ
mu · வரி 4
three
மூவெயிலும்
muveyilum · வரி 4
the three forts
உடன்றக்கால்
utanrakkal · வரி 5
when enraged
தெறுதலின்
terutalin · வரி 5
since they heat, since they scorch
கணிச்சியோன்
kanicciyon · வரி 6
Sivan with a battle axe
சினவலின்
cinavalin · வரி 6
since he was angry
சீறு
ciru · வரி 6
anger, wrath
இயங்குநர்
iyankunar · வரி 7
those who go
உதிர்வன
utirvana · வரி 7
those that drop
ஏறு
eru · வரி 7
male hawk
பிளந்து
pilantu · வரி 7
split, cracked
பெற்று
perru · வரி 7
attaining, attained, getting
புன்னைய
punnaiya · வரி 8
with punnai trees, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
விலங்கிய
vilankiya · வரி 8
blocking
மறப்பு
marappu · வரி 9
to forget, forgetting
இறப்ப
irappa · வரி 10
to pass through
ஐஇய
aiiya · வரி 10
sir
கேண்மின்
kenmin · வரி 10
you listen
துணிந்தனிர்
tunintanir · வரி 10
you have become bold
இரந்தோர்க்கு
irantorkku · வரி 11
to those who request
இழிவு
izhivu · வரி 11
lowly
ஈயாமை
iyamai · வரி 11
not giving
தொலைவு
tolaivu · வரி 11
losing
ஆகுமோ
akumo · வரி 12
will it happen
செயல்
ceyal · வரி 12
to do, doing
கற்பினாள்
karpinal · வரி 13
the virtuous woman
நிலைஇய
nilaiiya · வரி 13
with the situation
நீப்பின்
nippin · வரி 13
in separation
வாழாதாள்
vazhatal · வரி 13
the woman who will not live
அல்லதை
allatai · வரி 14
other than, else
பிரியாமை
piriyamai · வரி 14
not separating
புணர்ந்தனள்
punarntanal · வரி 17
a woman who united
புணர்ந்தவள்
punarntaval · வரி 17
a woman who united
வழாஅமை
vazhaamai · வரி 17
without fault
இடன்
itan · வரி 19
place, space
ஏத்த
etta · வரி 21
praised
வடமீன்
vatamin · வரி 21
northern star
வயங்கிய
vayankiya · வரி 21
bright
அகறல்
akaral · வரி 24
leaving
இனையவும்
inaiyavum · வரி 24
attaining sorrow
அன்புற்று
anpurru · வரி 25
with kindness
கூற
kura · வரி 25
to speak, to tell, telling, told
ஒருத்தல்
oruttal · வரி 26
male elephant, bull elephant
களிற்று
kalirru · வரி 26
of a male elephant, of male elephants
தங்கியாங்கு
tankiyanku · வரி 27
like staying
தாழ்பு
tazhpu · வரி 27
hanging
யாழ்
yazh · வரி 27
lute
தொலைதல்
tolaital · வரி 28
ruining
காதலோர்
katalor · வரி 29
lover
தங்கினர்
tankinar · வரி 29
he stayed