இனைவித்தல்
inaivittal · தொழிற்பெயர்
1
துன்பம் செய்தல்
causing sorrow
தொழிற்பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும் அன்னவோ
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இனைவித்தல் (inaivittal), தொழிற்பெயர், 'causing sorrow'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இனைவித்தல். Retrieved 26 Jul 2026.