சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்னள்

innal · வினையாலணையும் பெயர்

1
இத்தன்மையுடையவள், இவ்வாறு இருப்பவள்
she is of such nature, she is of such trait
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்னள் (innal), வினையாலணையும் பெயர், 'she is of such nature, she is of such trait'. குறுந்தொகை 4; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்னள். Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை