அகநானூறு 203
39 words cited from this poem, ordered by line.
உடலுநள்
utalunal · வரி 1
a woman who is angry, a woman who is upset
உவக்குநள்
uvakkunal · வரி 1
she is happy
உணர்க
unarka · வரி 2
let her know
என்னார்
ennar · வரி 2
he did not consider so
தீவாய்
tivay · வரி 2
evil mouths
அம்பல்
ampal · வரி 3
blame by a few
மேவல்
meval · வரி 3
desire
இனையள்
inaiyal · வரி 4
she of this nature
இன்னள்
innal · வரி 4
she is of such nature, she is of such trait
அறியேன்
ariyen · வரி 5
I do not know
உரைப்பவும்
uraippavum · வரி 5
even when told, despite stating
உரைப்பு
uraippu · வரி 5
to tell
எனக்கு
enakku · வரி 5
to me, for me
தனக்கு
tanakku · வரி 5
to oneself, for oneself
கரந்து
karantu · வரி 6
hiding
நாணுவள்
nanuval · வரி 6
she will be embarrassed
வறுமனை
varumanai · வரி 7
empty house without the daughter
அறியின்
ariyin · வரி 8
if known, if aware
எளிது
elitu · வரி 9
easy
இளையோன்
ilaiyon · வரி 10
a young man
ஒளிர்
olir · வரி 10
having brightness
முன்னுற
munnura · வரி 10
going ahead
பன்மலை
panmalai · வரி 11
many mountains
அன்னேன்
annen · வரி 12
I am of that nature
அன்மை
anmai · வரி 12
without, not
நன்வாயாக
nanvayaka · வரி 12
may they become good truths
நன்வாய்
nanvay · வரி 12
truth
மயங்கிய
mayankiya · வரி 13
gathered together
மலைமுதல்
malaimutal · வரி 13
in the mountain
இடையுறாஅது
itaiyuraatu · வரி 14
not happening on the way
முன்னர்
munnar · வரி 14
in front
வெய்து
veytu · வரி 15
sorrow
ஆற்றி
arri · வரி 16
drying off with a fan
இருத்த
irutta · வரி 16
to stay
துச்சில்
tuccil · வரி 16
safe place
குழைத்து
kuzhaittu · வரி 17
to sprout
நுனை
nunai · வரி 17
tip
நொச்சி
nocci · வரி 17
nocchi tree, Vitex leucoxylon, Chaste tree
பெண்டு
pentu · வரி 18
wife