சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்னவும்

innavum

1
இன்னவற்றையும்
these
ஒருசொல் hapax — appears once in the corpus

சான்றார் மகளிரை இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்னவும் (innavum), 'these'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்னவும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை