சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்னார்

innar

1
வருந்தார்கள், வருந்துபவர்கள் இல்லை
they do not feel sad, they do not feel sorry
2
பகைவர்கள்
enemies
3
இனியவர்கள் அல்லர்
they are not sweet people

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்னார் (innar), 'they do not feel sad, they do not feel sorry'. நற்றிணை 1; பதிற்றுப்பத்து 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்னார். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை