சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்பமும்

inpamum · உம்மை எண்ணும்மை

1
இன்பமும்
and joy, and happiness
உம்மை எண்ணும்மை

இன்பமும் இடும்பையும், Nat 46–1 – இன்பமும் இளமையும், Nat 214–1 – இசையும் இன்பமும் ஈதலும், Nat 294–2 – நோயும் இன்பமும், Nat 304–9 – இன்பமும் துன்பமும், Pari 12–98 – இன்பமும் கவினும், Pura 28–15 – அறனும் பொருளும் இன்பமும், 31–1 – பொருளும் இன்பமும்

2
இன்பமும்
joy, happiness

இன்பமும் உடைத்தே, Kali 6–11 – இன்பமும் உண்டோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்பமும் (inpamum), உம்மை எண்ணும்மை, 'and joy, and happiness'. அகநானூறு 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்பமும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு