சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்புறுத்தினை

inpuruttinai · முன்னிலை வினைமுற்று

1
மகிழ்வித்தாய்
you made them happy
முன்னிலை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கேள்வி உயர்நிலை உலகத்து ஐயர் இன்புறுத்தினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்புறுத்தினை (inpuruttinai), முன்னிலை வினைமுற்று, 'you made them happy'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்புறுத்தினை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து