சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 70

53 words cited from this poem, ordered by line.

கடைஇய
kataiiya · வரி 1
churned
களிறு
kaliru · வரி 1
bull elephant, male elephant
உடற்றிய
utarriya · வரி 2
ruined in battle
மா
ma · வரி 2
Thirumakal
வடிம்பு
vatimpu · வரி 2
edge of the feet
ததைந்த
tatainta · வரி 3
dense
அலைத்த
alaitta · வரி 4
attacked
வலத்து
valattu · வரி 5
of strength
கடாவா
katava · வரி 6
not performing
பனம்
panam · வரி 6
of palmyra trees, Borassus flabellifer
மலைந்து
malaintu · வரி 6
battled
ஊசி
uci · வரி 7
needle
செருக்கி
cerukki · வரி 8
with arrogance, with rage
மதம்
matam · வரி 8
rutting rage of elephants
கெடுத்து
ketuttu · வரி 9
ruining, ruined
தொலைத்த
tolaitta · வரி 10
killed
வயவர்
vayavar · வரி 11
bandits
வலம்படு
valampatu · வரி 11
victoriously
நகையினும்
nakaiyinum · வரி 12
even as a joke
வாய்மை
vaymai · வரி 12
truth, honesty
ஒண்மை
onmai · வரி 13
intelligence
கேளா
kela · வரி 13
not listening
புறஞ்சொல்
purancol · வரி 13
derogatory words
நிலைஇ
nilaii · வரி 14
stood
பெண்மை
penmai · வரி 14
feminine nature
இறைகொண்ட
iraikonta · வரி 15
stayed, resided
சுடர்நுதல்
cutarnutal · வரி 15
bright forehead
தொலையா
tolaiya · வரி 16
not ruined, perfect
புரையோள்
puraiyol · வரி 16
a noble woman, an esteemed woman
சுற்ற
curra · வரி 17
surrounding
சுற்றம்
curram · வரி 17
relatives, family members
அருத்தினை
aruttinai · வரி 18
you offered
வேள்வியின்
velviyin · வரி 18
more than the rituals
இன்புறுத்தினை
inpuruttinai · வரி 19
you made them happy
உயர்நிலை
uyarnilai · வரி 19
high esteem
ஐயர்
aiyar · வரி 19
brothers
ஆண்மை
anmai · வரி 20
manliness
வணங்கா
vananka · வரி 20
not humble, not submitting
வணங்கிய
vanankiya · வரி 20
bent, curved
புதல்வரின்
putalvarin · வரி 21
with sons
முதியர்
mutiyar · வரி 21
ancestors
உலகமும்
ulakamum · வரி 23
the world
கேட்ப
ketpa · வரி 23
to listen, to hear
மாடோர்
mator · வரி 23
those in the upper world, those who live in the celestial world, celestial beings
இழுமென
izhumena · வரி 24
with sound
பறை
parai · வரி 24
drum
கோடுதொறும்
kotutorum · வரி 25
in all the tree branches (
துவன்றும்
tuvanrum · வரி 25
is dense
மிசைய
micaiya · வரி 25
above, on top
முழுமுதல்
muzhumutal · வரி 25
thick tree trunk
அயிரை
ayirai · வரி 26
loach
தொலையாதாக
tolaiyataka · வரி 27
may they not be ruined
வாழும்
vazhum · வரி 27
living