சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இன்றால்

inral · இன்று + ஆல், ஆல் அசைச்சொல்

1
இன்று, இல்லை
it is not
இன்று + ஆல், ஆல் அசைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

உய்தகை இன்றால் தோழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இன்றால் (inral), இன்று + ஆல், ஆல் அசைச்சொல், 'it is not'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இன்றால். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு