சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இமிரும்மே

imirumme · விரித்தல் விகாரம்

1
இசைக்கும்
they hum
விரித்தல் விகாரம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அமர் துணையொடு வண்டு இமிரும்மே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இமிரும்மே (imirumme), விரித்தல் விகாரம், 'they hum'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இமிரும்மே. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை