நற்றிணை 348
25 words cited from this poem, ordered by line.
விசும்பில்
vicumpil · வரி 1
in the sky
கடலின்
katalin · வரி 2
like the ocean
பட்டன்று
pattanru · வரி 2
it spread
ஒலிவரும்
olivarum · வரி 3
being abundant
சும்மையொடு
cummaiyotu · வரி 3
with sounds
தொகுபு
tokupu · வரி 3
together
மலிபு
malipu · வரி 3
abundantly
அயரும்மே
ayarumme · வரி 4
celebrates
அகந்தோறும்
akantorum · வரி 5
in all the places
கஞலிய
kanaliya · வரி 5
dense
தோறும்
torum · வரி 5
every, each, whenever, a distributive suffix
இமிரும்மே
imirumme · வரி 6
they hum
துணையொடு
tunaiyotu · வரி 6
with the mate
வண்டு
vantu · வரி 6
honey bee
அவலமொடு
avalamotu · வரி 7
with sorrow
ஞெகிழ்த்த
nekizhtta · வரி 7
caused to loosen
இலென்
ilen · வரி 8
he is not
கங்குலும்
kankulum · வரி 8
night, nights, even during the nights
கண்படை
kanpatai · வரி 8
sleep
உலகம்
ulakam · வரி 9
earth, world
என்னொடு
ennotu · வரி 9
with me
பொரும்
porum · வரி 9
fighting
அவலம்
avalam · வரி 10
pain, distress
உலகமொடு
ulakamotu · வரி 10
with the world
கடம்பின்
katampin
with kadampam flowers