சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயம்பு

iyampu · பெயரெச்சம்

1
ஒலிக்கும்
sounding
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் விண் தோய் விடர் அகத்து இயம்பும் அவர் நாட்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயம்பு (iyampu), பெயரெச்சம், 'sounding'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயம்பு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு