சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயறல்

iyaral

1
பொருந்துதல்
suitable
ஒருசொல் hapax — appears once in the corpus

கானல் அல்கிய நம் களவு அகல பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயறல் (iyaral), 'suitable'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயறல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு