சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயற்கையும்

iyarkaiyum · உம்மை எண்ணும்மை

1
இயல்பும், தன்மையும்
and trait
உம்மை எண்ணும்மை
2
இயற்கையும்
the nature
உம்மை சிறப்பும்மை

இருவீர் வேறல் இயற்கையும் அன்றே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயற்கையும் (iyarkaiyum), உம்மை எண்ணும்மை, 'and trait'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயற்கையும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு