புறநானூறு 45
19 words cited from this poem, ordered by line.
பனை
panai · வரி 1
palmyra tree, Borassus flabellifer
மலைந்தோன்
malainton · வரி 1
a man who is wearing
தெரியலோன்
teriyalon · வரி 2
a man who is wearing a flower garland
வேம்பின்
vempin · வரி 2
with neem flowers, Azadirachta indica
கண்ணியும்
kanniyum · வரி 3
and flower garland
நின்ன
ninna · வரி 3
your
மிடைந்தன்று
mitaintanru · வரி 3
tied densely
பொருவோன்
poruvon · வரி 4
a man who fights
ஒருவீர்
oruvir · வரி 5
one of you
தோற்ப
torpa · வரி 5
losing
தோற்பினும்
torpinum · வரி 5
even if losing
இயற்கையும்
iyarkaiyum · வரி 6
and trait
இருவீர்
iruvir · வரி 6
the two of you
வேறல்
veral · வரி 6
winning
செய்தி
ceyti · வரி 7
action
ஓரன்ன
oranna · வரி 8
similar trait
வேந்தர்க்கு
ventarkku · வரி 8
to the kings
உவகை
uvakai · வரி 9
happiness
மெய்ம்மலி
meymmali · வரி 9
great with truthful words