சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயற்றியாள்

iyarriyal · வினையாலணையும் பெயர்

1
இயற்றப்பட்டாள்
she was created
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நல்லார் உறுப்பு எலாம் கொண்டு இயற்றியாள் கொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயற்றியாள் (iyarriyal), வினையாலணையும் பெயர், 'she was created'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயற்றியாள். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை