சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயலினள்

iyalinal

1
நடந்தாள்
she walked
ஒருசொல் hapax — appears once in the corpus

இயலினள் ஒல்கினள் ஆடும் மட மகள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயலினள் (iyalinal), 'she walked'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயலினள். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து