சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயலுற்றாங்கு

iyalurranku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு

1
சென்றாற்போல்
like it went
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

கோடு கூடு மதியம் இயலுற்றாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயலுற்றாங்கு (iyalurranku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, 'like it went'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயலுற்றாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து