சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 31

81 words cited from this poem, ordered by line.

உடுத்த
ututta · வரி 1
surrounded
குழூஉ
kuzhuu · வரி 1
group
தலைமணந்து
talaimanantu · வரி 1
close together
ஒராங்கு
oranku · வரி 2
together
ஞாலத்து
nalattu · வரி 2
the earth’s
மாந்தர்
mantar · வரி 2
people
அலறும்
alarum · வரி 3
screaming
சுமந்து
cumantu · வரி 3
carrying, bearing, lifting
நால்
nal · வரி 4
hanging
மாதிரத்து
matirattu · வரி 4
in all directions
எறியுநர்
eriyunar · வரி 5
those who hit, those who beat
சூர்
cur · வரி 5
Sooran
உண்ணா
unna · வரி 6
not having eaten, not eating
பைஞ்ஞிலம்
painnilam · வரி 6
those living in fertile land
மண்ணி
manni · வரி 6
rubbed
அகலத்து
akalattu · வரி 7
on the chest
அற்று
arru · வரி 7
it is similar
ஞெமர்
nemar · வரி 7
spread, wide
பொலி
poli · வரி 7
abundant, many
திகிரி
tikiri · வரி 8
sun
துழாஅய்
tuzhaay · வரி 8
holy basil, Ocimum sanctum
மீன்
min · வரி 8
fish
அலங்கல்
alankal · வரி 9
swaying, moving
செல்வன்
celvan · வரி 9
Murukan
பரவி
paravi · வரி 9
appreciating, respecting
உவகையர்
uvakaiyar · வரி 10
those who are happy
பெயர
peyara · வரி 10
leaving
விரிபு
viripu · வரி 11
spreading
இயலுற்றாங்கு
iyalurranku · வரி 12
like it went
திணை
tinai · வரி 13
veranda
திருத்தி
tirutti · வரி 13
making them perfect
முரசு
muracu · வரி 13
drum, drums
விழுத்திணை
vizhuttinai · வரி 13
great clan
ஆண்
an · வரி 14
male
ஆண்கடன்
ankatan · வரி 14
manly duty
கருவிவானம்
karuvivanam · வரி 15
clouds with thunder and lightning
தலைஇய
talaiiya · வரி 15
poured
எழிலிய
ezhiliya · வரி 16
beautiful, handsome
தலைத்து
talaittu · வரி 16
with peaks
தெற்கு
terku · வரி 16
south
விலகு
vilaku · வரி 16
blocking
விலங்கி
vilanki · வரி 16
blocking, blocked
விண்டு
vintu · வரி 17
mountain
கதவம்
katavam · வரி 19
door, gate
எறுழ்
eruzh · வரி 20
strength
எழூஉ
ezhuu · வரி 20
raising
நிவந்தன்ன
nivantanna · வரி 20
like raising, like lifting
பரேர்
parer · வரி 20
thick
முழவு
muzhavu · வரி 20
muzhavu drum, muzhavu drums
வளைஇய
valaiiya · வரி 21
surrounded
செல்வத்து
celvattu · வரி 22
with wealth, with prosperity
நிறுத்த
nirutta · வரி 22
placed
அனையை
anaiyai · வரி 23
you are like that
வண்டன்
vantan · வரி 23
Vandan was a small–region king
வண்டுபட
vantupata · வரி 23
swarmed by bees
ஒலிந்த
olinta · வரி 24
thick
குழைக்கு
kuzhaikku · வரி 25
to the earrings
பொன்னின்
ponnin · வரி 25
like gold
விளக்கு
vilakku · வரி 25
light
இழைக்கு
izhaikku · வரி 26
the woman wearing jewels
உந்தி
unti · வரி 26
navel
அனையள்
anaiyal · வரி 28
a woman of that nature
செம்மீன்
cemmin · வரி 28
Mars
செல்வி
celvi · வரி 28
Kotravai
அதிர்பு
atirpu · வரி 29
roaring
இரங்கல
irankala · வரி 29
not roaring
நிலன்
nilan · வரி 29
land
பணை
panai · வரி 30
bamboo
முழங்கும்
muzhankum · வரி 30
sounding, roaring
அடங்கிய
atankiya · வரி 31
restrained
புடையல்
putaiyal · வரி 31
palm frond garland
பொலங்கழல்
polankazhal · வரி 31
golden bravery anklet
ஊக்கு
ukku · வரி 32
enthusiasm
கடைஇ
kataii · வரி 32
riding
கொள்ளுநர்
kollunar · வரி 33
those who have leadership
புறக்கொடை
purakkotai · வரி 33
leaving battle showing the back
அரணம்
aranam · வரி 34
a safe place
நகைவர்க்கு
nakaivarkku · வரி 34
to friends
பகைவர்க்கு
pakaivarkku · வரி 34
to enemies
நிகழ்ந்தற்று
nikazhntarru · வரி 35
like it happened
மாண்டனை
mantanai · வரி 36
you are esteemed, you are noble, you are great