சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயலுவாய்

iyaluvay · வினைத் திரிசொல்

1
நடக்கின்றவளே
Oh you who is walking
வினைத் திரிசொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஈங்கு உருச் சுருங்கி இயலுவாய்! நின்னோடு உசாவுவேன், நின்றீத்தை!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயலுவாய் (iyaluvay), வினைத் திரிசொல், 'Oh you who is walking'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயலுவாய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை