சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இயைந்தன்ன

iyaintanna · அன்ன – உவம உருபு

1
பொருந்தினாற்போல்
how it is attached
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

யாக்கைக்கு உயிர் இயைந்தன்ன நட்பின் அவ்வுயிர் வாழ்தல் அன்ன காதல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இயைந்தன்ன (iyaintanna), அன்ன – உவம உருபு, 'how it is attached'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இயைந்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு