சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரங்கா

iranka · ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
இரங்காத, வருந்தாத
not feeling sorry
ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரங்கா (iranka), ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not feeling sorry'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரங்கா. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு