சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரங்கிய

irankiya · செய்யிய என்னும் வினையெச்சம்

1
ஒலித்த
roared
செய்யிய என்னும் வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரங்கிய (irankiya), செய்யிய என்னும் வினையெச்சம், 'roared'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரங்கிய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை