இரங்குபு
irankupu
1
கெஞ்சி
pleading
ஒருசொல் hapax — appears once in the corpus
இரங்குபு வேற்று ஆனாத் தாயார் எதிர்கொள்ள, மாற்றாத கள்வனால் தங்கியது அல்லால் கதியாதி, ஒள் இழாய், யான் தீது இலேன்!
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இரங்குபு (irankupu), 'pleading'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரங்குபு. Retrieved 26 Jul 2026.