சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரந்தார்க்கு

irantarkku

1
வேண்டுபவர்க்கு
to those who request
ஒருசொல் hapax — appears once in the corpus

இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் சாதலும் கூடும் ஆம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரந்தார்க்கு (irantarkku), 'to those who request'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரந்தார்க்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை