சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கலித்தொகை 61

71 words cited from this poem, ordered by line.

ஒத்தன்
ottan · வரி 1
a man
கேட்டை
kettai · வரி 1
a poetic expletive
பெறான்
peran · வரி 1
he has not attained
கடைகொள
kataikola · வரி 2
to end
சான்றவர்
canravar · வரி 2
those with wisdom, wise people
களை
kalai · வரி 3
weed
கேளிர்
kelir · வரி 3
relatives
தக்க
takka · வரி 3
worthy
உரைகல்லாதவர்
uraikallatavar · வரி 4
like those who are unable to tell
சொல்லுதல்
collutal · வரி 4
to tell
நோக்கும்
nokkum · வரி 5
looks
இறைஞ்சும்
iraincum · வரி 6
bending the head
காட்டினை
kattinai · வரி 7
you showed
குறித்தாய்
kurittay · வரி 7
you intended
முன்னத்தான்
munnattan · வரி 7
through signs
திரிதருவாய்
tiritaruvay · வரி 8
you are roaming
நின்னின்
ninnin · வரி 8
from you
விடாஅ
vitaa · வரி 8
released
ஈது
itu · வரி 9
this
பெறாதது
peratatu · வரி 9
what was not got
ஈவாள்
ival · வரி 10
she will give
சொல்லின்
collin · வரி 10
if said, if told
மறாது
maratu · வரி 10
not forgetting
ஆற்றாது
arratu · வரி 11
unable to do
இரந்தார்க்கு
irantarkku · வரி 11
to those who request
ஈதல்
ital · வரி 11
giving
செறாஅது
ceraatu · வரி 11
without anger
வாழ்தலின்
vazhtalin · வரி 11
more than living
ஆம்
am · வரி 12
happening
கூடும்
kutum · வரி 12
gathering
காதலின்
katalin · வரி 13
with affection
கொடுக்கும்
kotukkum · வரி 13
gives, giving
யார்க்கும்
yarkkum · வரி 13
to everybody
விழுப்பொருள்
vizhupporul · வரி 13
precious material
வேண்டியது
ventiyatu · வரி 14
what is desired
புன்கண்மை
punkanmai · வரி 15
poverty
பேதாய்
petay · வரி 15
oh naïve woman
மருளி
maruli · வரி 16
confused
அருளீயல்
aruliyal · வரி 17
showering graces
வேண்டுவல்
ventuval · வரி 17
I desire
அட்ட
atta · வரி 18
killed
அன்னான்
annan · வரி 18
a man of that nature
அன்னையோ
annaiyo · வரி 18
are you of that nature
களிறு
kaliru · வரி 18
bull elephant, male elephant
தன்னை
tannai · வரி 18
her
அருள
arula · வரி 19
to shower kindness
கிடந்தது
kitantatu · வரி 19
was there
ஒண்தொடீ
ontoti · வரி 20
oh woman wearing bright jewels
ஏஎ
ee · வரி 21
arrow
மா
ma · வரி 21
Thirumakal
எள்ளப்படு
ellappatu · வரி 22
will be disrespected
நக்கு
nakku · வரி 22
laughing
பல்லார்
pallar · வரி 22
many people
மடல்மா
matalma · வரி 22
a horse made with palm stems
படும்
patum · வரி 23
it will announce
கண்மாறிவிடின்
kanmarivitin · வரி 24
if graces are not showered
செல்வான்
celvan · வரி 24
he will go
நறுநுதல்
narunutal · வரி 24
oh woman with a fragrant forehead
நல்காள்
nalkal · வரி 24
a woman who does not shower graces
எள்ளி
elli · வரி 25
ridiculing, scorning, teasing
நகினும்
nakinum · வரி 25
even if we laughed
வரூஉம்
varuum · வரி 25
come, will come, comes
கள்வர்
kalvar · வரி 26
robbers, thieves, bandits
குறித்தது
kurittatu · வரி 26
what was considered
நோக்கினும்
nokkinum · வரி 26
when looking
உடையன்
utaiyan · வரி 27
a man who has
எந்தை
entai · வரி 27
our father
குணன்
kunan · வரி 27
nature
கொள்ளாது
kollatu · வரி 27
not taking
போகா
poka · வரி 27
not leaving
குறைபடா
kuraipata · வரி 28
not reduced in quantity