சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரப்பவன்

irappavan

1
வேண்டுபவன்
a man who requests
ஒருசொல் hapax — appears once in the corpus

இரப்பவன் நெஞ்சம் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரப்பவன் (irappavan), 'a man who requests'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரப்பவன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை