கலித்தொகை 120
65 words cited from this poem, ordered by line.
காட்சியான்
katciyan · வரி 1
a man who appears
செய்யான்
ceyyan · வரி 1
he did not do, he does not do
தீர்ந்த
tirnta · வரி 1
ended
நயம்
nayam · வரி 1
righteousness, justice, fairness
நோக்கான்
nokkan · வரி 1
he did not consider
உய்த்தவன்
uyttavan · வரி 2
a man who caused
பய
paya · வரி 2
beneficial
வெருவுற
veruvura · வரி 2
to dread, to fear
அருளா
arula · வரி 3
not showering graces
சுடர்
cutar · வரி 3
sun
தூர்பு
turpu · வரி 3
covering
இடும்பையால்
itumpaiyal · வரி 4
due to sorrow
ஒருவனை
oruvanai · வரி 4
you are one with – Thirumal
மழுங்கி
mazhunki · வரி 4
becoming dull
இரப்பவன்
irappavan · வரி 5
a man who requests
புல்லென்று
pullenru · வரி 5
dull
கரப்பவன்
karappavan · வரி 6
a man who hides
செக்கர்
cekkar · வரி 7
red color
பிறை
pirai · வரி 7
crescent moon
திசையும்
ticaiyum · வரி 8
the directions
நடுக்குறூஉம்
natukkuruum · வரி 8
causing fear
நால்
nal · வரி 8
hanging
உட்குவரு
utkuvaru · வரி 9
causing fear, dreadful
கூற்று
kurru · வரி 9
death
நக்கது
nakkatu · வரி 9
enjoying
அகன்றவர்
akanravar · வரி 10
the man who left
தாரா
tara · வரி 10
not returned
பொழுதின்
pozhutin · வரி 10
at the time
கொடியான்
kotiyan · வரி 11
a harsh man
தொடுக்கும்
totukkum · வரி 11
shooting with an arrow
மான்
man · வரி 11
deer
வெள்ள
vella · வரி 11
like the flood
அயர்ப்பிய
ayarppiya · வரி 12
to cause suffering
அல்லற்பட்டு
allarpattu · வரி 12
suffering, attaining sorrow
இருந்தாரை
iruntarai · வரி 12
those who were
பட்டு
pattu · வரி 12
being there, having
வந்தாயோ
vantayo · வரி 12
did you come
ஈரம்
iram · வரி 13
kindness, love
எள்ளி
elli · வரி 14
ridiculing, scorning, teasing
தொலைந்து
tolaintu · வரி 14
losing
நகுவார்
nakuvar · வரி 14
those who laugh
அணங்கிய
anankiya · வரி 15
distressed
உற்றாரை
urrarai · வரி 15
the person who has attained
சான்றவர்
canravar · வரி 15
those with wisdom, wise people
கந்து
kantu · வரி 16
a post to which an elephant is tied
களைதாரா
kalaitara · வரி 16
not removing
நுழைப்பான்
nuzhaippan · வரி 17
one who puts it through
வெந்தது
ventatu · வரி 17
what was burned
உழப்பாரை
uzhapparai · வரி 18
the person who is struggling
கலக்கிய
kalakkiya · வரி 18
water churned, water mixed up
காய்ந்த
kaynta · வரி 18
intense
இடன்
itan · வரி 20
place, space
துனை
tunai · வரி 21
fast, rapid
மெல்லியான்
melliyan · வரி 22
a man who is weak
மெல்லியால்
melliyal · வரி 22
oh delicate woman
ஒருவாது
oruvatu · வரி 23
not moving away
ஒல்லென
ollena · வரி 23
with sound, with sounds
ஓம்பும்
ompum · வரி 23
protecting, protects
காத்து
kattu · வரி 23
protecting
பருவத்து
paruvattu · வரி 23
at the time
கெட்டாங்கு
kettanku · வரி 24
like ruined
அகத்து
akattu · வரி 25
inside part
இருளகத்து
irulakattu · வரி 25
in darkness
இல்லாகின்றால்
illakinral · வரி 25
it has become nothing
ஒளித்து
olittu · வரி 25
hiding