சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரப்பு

irappu · தொழிற்பெயர்

1
வேண்டுதல்
to request, to beg, to plead
தொழிற்பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பிறரைத் தான் இரப்பு அறியலன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரப்பு (irappu), தொழிற்பெயர், 'to request, to beg, to plead'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரப்பு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு