சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

புறநானூறு 239

45 words cited from this poem, ordered by line.

மணந்தனன்
manantanan · வரி 1
he embraced
காவில்
kavil · வரி 2
in the grove
சூடினன்
cutinan · வரி 2
he wore
நீவினன்
nivinan · வரி 3
he rubbed
செற்றோரை
cerrorai · வரி 4
the enemies
தபுத்தனன்
taputtanan · வரி 4
he destroyed
வழிதபுத்தனன்
vazhitaputtanan · வரி 4
he ruined relatives
உயர்பு
uyarpu · வரி 5
rising
கூறினன்
kurinan · வரி 5
he said
நட்டோரை
nattorai · வரி 5
those with friendship
வலியர்
valiyar · வரி 6
a strong man
வழிமொழியலன்
vazhimozhiyalan · வரி 6
he does not praise
மீக்கூறலன்
mikkuralan · வரி 7
he did not praise himself
மெலியர்
meliyar · வரி 7
those who are weak
அறியலன்
ariyalan · வரி 8
a man who does not know
இரப்பு
irappu · வரி 8
to request, to beg, to plead
பிறரை
pirarai · வரி 8
to others
இரந்தோர்க்கு
irantorkku · வரி 9
to those who request
மறுப்பு
maruppu · வரி 9
refusal
அவையத்து
avaiyattu · வரி 10
of the assembly
தோற்றினன்
torrinan · வரி 10
he revealed
தாங்கினன்
tankinan · வரி 11
he blocked
வருபடை
varupatai · வரி 11
armies that come
கண்டனன்
kantanan · வரி 12
I saw
புறங்கண்டனன்
purankantanan · வரி 12
he saw his enemies showing their backs and running
இரவலர்
iravalar · வரி 13
those who request charity
கடவினன்
katavinan · வரி 13
he rode
பரிய
pariya · வரி 13
to leave
மா
ma · வரி 13
Thirumakal
வழங்கினன்
vazhankinan · வரி 14
he rode
ஊர்ந்தனன்
urntanan · வரி 15
he rode
களிறு
kaliru · வரி 15
bull elephant, male elephant
தசும்பு
tacumpu · வரி 16
pot
உவப்ப
uvappa · வரி 17
to be happy
தீர்த்தனன்
tirttanan · வரி 17
he removed
பாண்
pan · வரி 17
a bard
மயக்கு
mayakku · வரி 18
confusion
விடுத்தனன்
vituttanan · வரி 18
he said
செய்தனன்
ceytanan · வரி 19
he did, vd
செய்ப
ceypa · வரி 19
what he will do
இடுக
ituka · வரி 20
you bury it
சுடுக
cutuka · வரி 20
burn it
படுக
patuka · வரி 21
may I die
படுவழி
patuvazhi · வரி 21
manner of happening
வெய்யோன்
veyyon · வரி 21
a god who desires