சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரப்பேன்

irappen · தன்மை ஒருமை வினைமுற்று

1
நான் வேண்டுவேன்
I will plead
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

காமன் கணை இரப்பேன் கால் புல்லிக்கொண்டு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரப்பேன் (irappen), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will plead'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரப்பேன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை