சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரப்போர்

irappor · வினையாலணையும் பெயர்

1
வேண்டுவோர்
those who request
வினையாலணையும் பெயர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரப்போர் (irappor), வினையாலணையும் பெயர், 'those who request'. புறநானூறு 3; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரப்போர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு