சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரவலரதுவே

iravalaratuve

1
இரவலர் அதுவே, இரவலருடையதே
belong to those who come in need
ஒருசொல் hapax — appears once in the corpus

மூவருள் ஒருவன் துப்பு ஆகியர் என ஏத்தினர் தரூஉங் கூழே நும் குடி வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரவலரதுவே (iravalaratuve), 'belong to those who come in need'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரவலரதுவே. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு