புறநானூறு 122
24 words cited from this poem, ordered by line.
உடலுநர்
utalunar · வரி 1
enemies
ஊக்கார்
ukkar · வரி 1
they do not undertake
கொளப்படாஅது
kolappataatu · வரி 1
will not be seized
காரி
kari · வரி 2
poison
அந்தணர்
antanar · வரி 3
Brahmins
புறந்தரூஉம்
purantaruum · வரி 3
they protect
திருவின்
tiruvin · வரி 4
Thirumakal’s
ஆகியர்
akiyar · வரி 5
let it happen
ஒருவன்
oruvan · வரி 5
a god of no equal
குன்றும்
kunrum · வரி 5
and mountain
துப்பு
tuppu · வரி 5
strength
ஏத்தினர்
ettinar · வரி 6
they praised
கூழ்
kuzh · வரி 6
gruel
தரூஉம்
taruum · வரி 6
he gives, they bring, it brings, she brings
இரவலரதுவே
iravalaratuve · வரி 7
belong to those who come in need
வரூஉம்
varuum · வரி 7
come, will come, comes
வாழ்த்தினர்
vazhttinar · வரி 7
as those who praise
மடமொழி
matamozhi · வரி 8
delicate words
வடமீன்
vatamin · வரி 8
northern star
அல்லதை
allatai · வரி 9
other than, else
அளவு
alavu · வரி 9
the season’s limit
நினது
ninatu · வரி 10
yours
பெருமிதத்தை
perumitattai · வரி 10
you have pride
பூநுதல்
punutal
a woman with a beautiful forehead