சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இராது

iratu · ஒன்றன் பால் வினைமுற்று

1
தங்காது
not staying
ஒன்றன் பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

வெண்குருகு
தீங்குலை வாழை ஓங்கு மடல் இராது, நெடுங்கால் மாஅத்துக் குறும்பறை பயிற்றும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இராது (iratu), ஒன்றன் பால் வினைமுற்று, 'not staying'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இராது. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு