சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரியல்போகி

iriyalpoki

1
அஞ்சி நீங்கிச் சென்று
going away in fear

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரியல்போகி (iriyalpoki), 'going away in fear'. பெரும்பாணாற்றுப்படை 1; பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரியல்போகி. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை