இரியுந்து
iriyuntu · உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று
1
இரியும், போகும், நீங்கும்
they go away
உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்றுஒருசொல் hapax — appears once in the corpus
மென் பறையால் புள் இரியுந்து
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
இரியுந்து (iriyuntu), உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று, 'they go away'. புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரியுந்து. Retrieved 26 Jul 2026.