சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

இரீஇயுந்து

iriiyuntu · உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று

1
நீங்கியோடும்
moving away
உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அகல் அள்ளல் புள் இரீஇயுந்து

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

இரீஇயுந்து (iriiyuntu), உம் ஈற்றுப் பெயரெச்சம் உந்து ஆயிற்று, 'moving away'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. இரீஇயுந்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு